/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புண்ணியதலங்களுக்கு 'பேக்கேஜ்' பயணம் புண்ணியதலங்களுக்கு 'பேக்கேஜ்' பயணம்
புண்ணியதலங்களுக்கு 'பேக்கேஜ்' பயணம்
புண்ணியதலங்களுக்கு 'பேக்கேஜ்' பயணம்
புண்ணியதலங்களுக்கு 'பேக்கேஜ்' பயணம்
ADDED : மார் 25, 2025 05:57 AM
கோவை; ஜோவி ஹாலிடேசில் கடந்த ஐந்து வருடமாக, ஆன்மிக சுற்றுலாவில் புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். மிகவும் பழமையான திவ்ய தேசங்களும், சக்தி பீடங்களும், ஜோதிர்லிங்கம் மற்றும் பல புண்ணிய கோவில்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்ப, தனி வசதிகள் செய்து தரப்படுகின்றன.
அனைத்து சுற்றுலாக்களிலும், புறப்பாடு முதல் வரும் வரையிலான தங்கும் விடுதி, உணவு, போக்குவரத்து, வழிகாட்டி அனைத்தும், பேக்கேஜில் உள்ளடங்கியுள்ளது. பல பழமையான கோவில்களுக்கும், அழைத்துச் சென்று வருகின்றனர்.
விவரங்களுக்கு, ஜோவி ஹாலிடேசை, 89037 67653, 63805 52647 ஆகிய எண்களில் அழைக்கலாம்.