ADDED : செப் 07, 2025 03:41 AM
கோவை,:வடவள்ளி, நியூ பாலாஜி நகரில் செவன் கில்ஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின், புதிய ஐந்து வரிசை குடியிருப்பு வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பிரதான சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவிலும், வடவள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கி.மீ., தொலைவிலும் உள்ளது. சின்மயா, நவபாரத் பள்ளிகளுக்கு மிக அருகில் உள்ளது.
2,000 சதுரடியில், மாடுலர் கிட்சன் உடன் 3பி.எச்.கே., வீடுகள் உடனே குடியேற தயார் நிலையில் உள்ளது. தனி காம்பவுண்ட், தனித் தனி போர்வெல் வசதி, கார்ப்பரேசன் தண்ணீர் , பார்க்கிங், முழுவதும் இன்டீரியர் வசதி உள்ளது. பேங்க் லோன் வசதி செய்து தரப்படும். விபரங்களுக்கு, 98422 70599 என்ற எண்ணில் அழைக்கலாம்.