ADDED : பிப் 23, 2024 08:45 PM

ஒரு பெட் வளர்த்தா கிடைக்கற அனுபவம் வேற லெவல்.
வீட்டுல ஒருத்தரா மாறிடுற பெட்ஸ்சோட ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது தாண்டி, குரூமிங் செய்வது, ஷோக்களுக்கு அழைச்சிட்டு போறது தான் டிரெண்டாகுது. அங்க, நிறைய பெட் பேரன்ட்ஸ் மீட் பண்றதோட, மத்த பிரீட் பத்தி, தன்னோட செல்லத்துக்கு இருக்கற டேலண்டையும் எக்ஸ்போஸ் பண்றாங்க. 'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சமீபத்துல கோவை அவிநாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, டாக் ஷோ நடத்துனாங்க. 250க்கும் மேற்பட்ட டாக்ஸ் இந்த ஷோக்கு வந்துச்சு. இதுல, க்யூட்டா போஸ் கொடுத்த பப்பிஸ் இதோ: