ADDED : மே 12, 2025 12:17 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்ஷா, 25. இவர் பாஸ்ட் புட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், இவரின் அம்மா அவரை திட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலான காதர் பாட்ஷா, வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.