/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காது பிரச்னை இனி இருக்காது; இலவச பரிசோதனை முகாம் காது பிரச்னை இனி இருக்காது; இலவச பரிசோதனை முகாம்
காது பிரச்னை இனி இருக்காது; இலவச பரிசோதனை முகாம்
காது பிரச்னை இனி இருக்காது; இலவச பரிசோதனை முகாம்
காது பிரச்னை இனி இருக்காது; இலவச பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 03, 2025 10:04 PM

காது பிரச்னைகளை ஆரம்பத்திலே கண்டறிவதன் வாயிலாக, எளிதாக சரிசெய்ய முடியும். 'க்யூர் ஹியரிங் எய்டு' சென்டரில், சிறந்த முறையில் காது கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட்டு, தரமான காது கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நியு சித்தாபுதுாரில், 16 ஆண்டுகளாக செயல்படும் க்யூர் ஹியரிங், காதுகளில் இரைச்சல், கேட்கும் திறன் குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு, துல்லியமாக பரிசோதித்து, நிரந்தர தீர்வு தருகிறது. காது பரிசோதனைகள், வீட்டுக்கே வந்தும் பார்க்கப்படும். ஆன்ட்ராய்டு மொபைலுடன் பயன்படுத்தும் புளு டூத் காது கருவிகள், கண்ணுக்கு புலப்படாத சிறிய காது கருவிகள், ரீசார்ஜபிள் காது கருவிகள் என பல்வேறு விதமான காது கருவிகள் தரமான விலையில் வாங்கலாம்.
அனைத்து முன்னணி பிராண்டுகளின் பல்வேறு விதமான காது கருவிகளும் ஒரே இடத்தில் இருப்பதால், உங்களுக்கேற்றதை தேர்வு செய்யலாம். தற்போது, தேசிய மருத்தவர் தினத்தையொட்டி இலவச காது பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. ஜூன் 10ம் தேதி வரை நடக்கும் முகாமில், காது கருவிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய காது கருவிகளை எக்ஸ்சேஞ்சும் செய்துகொள்ளலாம்.
- க்யூர் ஹியரிங், பாரதியார் ரோடு, நியூ சித்தாபுதுார், காந்திபுரம். - 98941 27518, 76049 54188