/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலைஞர் கனவு திட்ட வீடு ஒதுக்கீட்டில் தி.மு.க., 2; அ.தி.மு.க., ஒதுக்கீடு! அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகலைஞர் கனவு திட்ட வீடு ஒதுக்கீட்டில் தி.மு.க., 2; அ.தி.மு.க., ஒதுக்கீடு! அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
கலைஞர் கனவு திட்ட வீடு ஒதுக்கீட்டில் தி.மு.க., 2; அ.தி.மு.க., ஒதுக்கீடு! அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
கலைஞர் கனவு திட்ட வீடு ஒதுக்கீட்டில் தி.மு.க., 2; அ.தி.மு.க., ஒதுக்கீடு! அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
கலைஞர் கனவு திட்ட வீடு ஒதுக்கீட்டில் தி.மு.க., 2; அ.தி.மு.க., ஒதுக்கீடு! அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
இலவச வீடுகள்
கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும், நடந்த கிராம சபை கூட்டங்களில், 200க்கும் மேற்பட்டவர்கள், இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும்படி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
90 வீடுகள்
அ.தி.மு.க., தலைவராக உள்ள நெல்லித்துறை, சிக்காரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒரு வீடும் ஒதுக்கவில்லை. தேக்கம்பட்டி சிக்கதாசம்பாளையம், முடுதுறை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஒரு வீடும், மருதூர் ஊராட்சிக்கு இரண்டு வீடும், கெம்மாரம்பாளையத்துக்கு நான்கு வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜடையம்பாளையம், வெள்ளியங்காடு, இரும்பறை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஆறு வீடுகளும், காளம்பாளையத்துக்கு எட்டு வீடுகளும், இலுப்பநத்தம் ஊராட்சிக்கு, 16 வீடுகளும், பெள்ளாதி ஊராட்சிக்கு, 37 வீடுகள் என, மொத்தம், 90 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்தனர்.