/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் புதிய கிளை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் புதிய கிளை
பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் புதிய கிளை
பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் புதிய கிளை
பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் புதிய கிளை
ADDED : ஜூன் 27, 2025 10:06 PM

கோவை; கோவை காந்திபுரம் ஸ்ரீ முருக விலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்சின் புதிய கிளை, சிங்காநல்லுார், தங்கம் மெடிக்கல்ஸ் பஸ் ஸ்டாப் அருகில், திறக்கப்பட்டது.
புதிய கிளையை, அதன் இயக்குனர் மாரியப்பன் திறந்து வைத்தார். நிர்வாக இயக்குனர் ரகு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்புவிழா சலுகையாக இன்றும், நாளையும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் மேலாளர்கள் ரத்தினராஜ், கண்ணன், விமல், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விபரங்களுக்கு, 98431 88132 என்ற எண்ணில் அழைக்கலாம்.