/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர் பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்
பி.ஏ.பி., நீர் பங்கீடு; பாசன சங்கத்தில் கருத்து மோதல்! கடைமடைக்கு வரவில்லை - வெள்ளகோவில் விவசாயிகள்; மடையை அடைத்து வழங்கினோம் - திட்டக்குழு தலைவர்

போராட்டம் ஏன்?
வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
ஏ.எஸ்.பி.,யிடம் மனு
இந்நிலையில், 'வெள்ளக்கோவிலுக்கு ஒப்பந்தப்படி தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்,' என, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி.,யிடம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மனு கொடுத்து வலியுறுத்தினார்.
சட்டப்படி நீர்
மனுவில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே ஒப்புதல்
ஆனால், அவ்வாறு நடைமுறை இல்லை. 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதும் இல்லை. அதிகபட்சமாக, ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை என போராட்டம் செய்வது ஏற்புடையது இல்லை.
தடுத்து நிறுத்துங்க!
இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பது மேல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.