/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
ADDED : செப் 21, 2025 11:12 PM
அன்னுார்; பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.,வின் ஐந்து பிரிவுகளுக்கு கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக சிவக்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவுக்கு தர்மலிங்கம், தமிழ் இலக்கியம் மற்றும் வளர்ச்சி பிரிவுக்கு ரத்தினசாமி, மகளிரணிக்கு பிரபாவதி சுரேஷ், கல்வியாளர் பிரிவுக்கு கவுரி தனபால் ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தலைவர் நாகேந்திரன் ஒப்புதலுடன், பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.