/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா
மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா
மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா
மாயாண்டிஸ்வரர் கோவிலில் நவ. 5ம் தேதி ஆண்டு விழா
ADDED : அக் 21, 2025 10:30 PM
நெகமம்: நெகமம், கப்பளாங்கரை மாயாண்டிஸ்வரர் கோவிலில், அடுத்த மாதம் 5ம் தேதி ஆண்டு விழா நடக்கிறது.
நெகமம், கப்பளாங்கரை மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவிலில், அடுத்த மாதம் 5ம் தேதி, மூன்றாம் ஆண்டு விழா மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.
இதில், காலை, 9:00 மணிக்கு, வேள்வி வழிபாடும், காலை, 10:30 மணிக்கு, திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


