/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கூட்டு தியானத்தில் பங்கேற்க அழைப்புகூட்டு தியானத்தில் பங்கேற்க அழைப்பு
கூட்டு தியானத்தில் பங்கேற்க அழைப்பு
கூட்டு தியானத்தில் பங்கேற்க அழைப்பு
கூட்டு தியானத்தில் பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 24, 2024 08:58 PM
அன்னூர்:அன்னூரில் இன்று நடைபெறும், கூட்டு தியானத்தில் பங்கேற்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஹார்ட்புல்னஸ் அமைப்பு சார்பில், 75 ஆண்டுகளுக்கு மேலாக, 100 நாடுகளுக்கு மேல் தியானம், குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு, அன்னூர், சாவடி, அருகே உள்ள சண்முகா ஹால் முதல் மாடியில் கூட்டு தியானம் நடைபெறுகிறது.
ஒரு மணி நேரம் நடைபெறும், இந்த கூட்டு தியானத்தில் பங்கேற்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மனமும், எண்ணமும் புத்துணர்வு அடையும். மன அழுத்தம் குறையும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்