ADDED : பிப் 24, 2024 12:19 AM
கோவை;கோவை உப்பிலிபாளையம் ராமசாமிநகர் பாரின் விநாயகர் கோவிலில், ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, அகத்திய மகரிஷிக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.
பாரின் விநாயகரை தொடர்ந்து வழிபட்டு, பூஜித்து வந்தால் குழந்தை வரம், நோய்களுக்கான தீர்வு, உயர்கல்வி வாய்ப்பு, சகல திருஷ்டி சாப நிவர்த்தி, நாகதோஷ நிவர்த்தி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வும் பலனும் கிடைக்கிறது.