/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!
28 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வெற்றி வாகை!கோவையில் தடம் பதித்து சாதனை!

கண்காணித்த தி.மு.க.,
செந்தில்பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு, அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். என்றாலும், உளவுத்துறை போலீசார் மூலமாக, கோவை நிகழ்வுகளை தி.மு.க,, தலைமை கண்காணித்தது.
ஆலோசனை கூட்டம்
அவர், சட்டசபை தொகுதி வாரியாக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, பணிகளை துரிதப்படுத்தினார். அதிருப்தியாளர்களை அழைத்து பேசி, சமரசம் செய்தார். தொழில்துறையினர், வர்த்தக துறையினர், தொழில்அமைப்புகள், சங்க நிர்வாகிகள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசினார். அதேநேரம், உள்ளூர் நிர்வாகிகளுடன் வேட்பாளர் ராஜ்குமார், வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.
இது கடந்த கால வரலாறு!
இதற்கு முன், 1996ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமநாதன், 56.79 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 1998ல் நடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சுப்பையன், 37.86 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாமிடம் பெற்றார். 2014ல் தி.மு.க., சார்பில் கணேஷ்குமார் போட்டியிட்டார். இத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - தி.மு.க., - காங்கிரஸ் - மா.கம்யூ., என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.