Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

பொள்ளாச்சியில் தி.மு.க.,வெற்றி

ADDED : ஜூன் 05, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றது.

பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உட்பட, 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., வேட்பாளர், வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விபரம் வருமாறு:

கே.ஈஸ்வரசாமி (தி.மு.க.,) -- 5,32,763, தி.மு.க., வெற்றி; வித்தியாசம் - 2,51,692, ஏ.கார்த்திகேயன் (அ.தி.மு.க.,) -- 2,81,071, கே.வசந்தராஜன் (பா.ஜ.,) -- 2,23,179, என்.சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) -- 58,116, பெஞ்சமின் கிருபாகரன் (பகுஜன் சமாஜ்) - 2,264, கோபாலகிருஷ்ணன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 1,127, கே.ஈஸ்வரசாமி (சுயே.,) - 1,772, கார்த்திகேயன் (சுயே.,) -- 432, கார்த்திகேயன் (சுயே.,) -- 600, கார்த்திகேயன் (சுயே.,) -- 548, காளிமுத்து (சுயே.,) -- 975, நுார்முகமது (சுயே.,) -- 599, பிரகாஷ் (சுயே.,) -- 2,829, ராமசாமி (சுயே.,) -- 1,810, வசந்தகுமார் (சுயே.,) -- 2,180, நோட்டா -- 14,386.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us