Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2 ரயில்கள் ரத்து

2 ரயில்கள் ரத்து

2 ரயில்கள் ரத்து

2 ரயில்கள் ரத்து

ADDED : செப் 23, 2025 05:17 AM


Google News
கோவை; கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - தன்பாத்(03680) வாராந்திர சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். இணை ரயில் ரத்து செய்யப்படுவதால், இன்று இந்த ரயில் ரத்து செய்யப் படுகிறது.

ஆலப்பு ழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும். இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால், இன்று இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us