/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
யூத் லீக் அணி தேர்வு 21ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூலை 18, 2024 11:21 PM
கோவை;தேசிய அளவிலான லீக் போட்டியில் பங்கேற்கும் அணிக்கான தேர்வு வரும், 21ம் தேதி வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளியில் நடக்கிறது.
அத்யாயனா சர்வதேச பள்ளி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் இணைந்து ஏ அண்ட் என் என்ற கால்பந்து பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏ அண்ட் என் சார்பில் தேசிய யூத் லீக் போட்டிகளில் பங்கேற்க அணி தயார் செய்யப்படுகிறது.
அணிக்காக தேர்வு வரும், 21ம் தேதி காலை 6:30 மணி முதல் வடவள்ளியில் உள்ள அத்யாயனா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், 13, 15, 17 ஆகிய வயது பிரிவுகளில் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 63791 30919, 96269 09152 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.