/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் யோகா நாள் கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் யோகா நாள்
கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் யோகா நாள்
கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் யோகா நாள்
கோவை வித்யாஸ்ரம் பள்ளியில் யோகா நாள்
ADDED : ஜூன் 24, 2024 12:55 AM

கோவை:கோவை வித்யாஸ்ரம் பள்ளியில், யோகாசன தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளி தாளாளர் தேன்மொழி பேசுகையில், யோகா, உடற்பயிற்சி மட்டுமின்றி உளவியல் ரீதியான பிரச்னைகளையும் தீர்க்கிறது. உடல், மனம், உணர்வுகளை ஒருங்கிணைக்கிறது. ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தினமும் யோகாசனம் செய்வது, வாழ்க்கையில் பல சிறப்புகளை எட்ட உதவியாக இருக்கும். தினமும் யோகாசனம், தியானம், வழிபாடுகளை மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் மேற்கொள்ளலாம், என்றார்.