/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.
கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்
ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.
மருதுார் துணை மின் நிலையம்
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னாரபாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், சுக்கு காபிக்கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார் மற்றும் தேவனாபுரம்.
மாதம்பட்டி துணை மின் நிலையம்
மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.
தொண்டாமுத்துார் துணை மின் நிலையம்
தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம்
தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.