ADDED : ஜூலை 11, 2024 06:21 AM
இருகூர் துணைமின்நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை.
இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், பள்ள பாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), ஒண்டிப்புதுார், ராவத்துார், சிந்தாமணிப்புதுார், சின்னியம்பாளையம் ( ஒரு பகுதி), தொட்டிபாளையம் ( ஒரு பகுதி), அத்தப்பக்கவுண்டன்புதுார்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
சோமையம்பாளையம் துணைமின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை.
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி., நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், நமீதா கார்டன், மேகலாமணி ரோடு, அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்டிரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி., நகர். அப்துல்கலாம் காலனி.
தகவல்: வைதீஸ்வரன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.