ADDED : ஜூன் 12, 2024 12:12 AM
காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 வரைஉடுமலை துணை மின் நிலையம்
உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர் - 2, சிந்து நகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி ஒரு பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
சமத்துார் துணை மின்நிலையம்
ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார், நம்பிமுத்துார் மற்றும் அகிலாண்டாபுரம்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.