Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ADDED : ஜூன் 13, 2024 11:52 PM


Google News
ஆன்மிகம்

அபிராமி அந்தாதி உபன்யாசம்

ராமானுஜர் மணிமண்டபம், ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை, 6:30 - இரவு, 7:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. தலைப்பு: கேதர்நாத் பயணம்.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.

* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.

* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.

* வீராமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.

* செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 7:30 மணி.

* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.

* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப்பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி.

* சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி

கும்பாபிஷேக விழா

முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில், கணேசபுரம். கணேசபுரம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து சகல வாத்தியங்களுடன் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் n மாலை, 6:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது

ரத்ததான முகாம்

* சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 11:00 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி.

* தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

மருத்துவ முகாம்

சி.எஸ்.ஆர்., லேண்ட்மார்க் ரிசார்ட்ஸ், மத்திபாளையம் n காலை, 9:00 மணி.

விழிப்புணர்வு முகாம்

ஊராட்சி மன்ற அலுவலகம், பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்துார் n மாலை, 3:00 மணி. தலைப்பு: சமையல் எரிவாயு, பாதுகாப்பான பயன்பாடு. ஏற்பாடு: எய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சன் கேஸ்.

கல்வி

ஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சி

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us