ADDED : ஜூலை 20, 2024 01:13 AM
சூலுார் துணை மின் நிலையம்
காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை
சூலூர், பி.எஸ். நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாத புரம், காங்கேயம் பாளையம், எம்.ஜி.புதுார், ராவத்துார்.
தகவல்:
பழனிசாமி,
செயற்பொறியாளர்,
ஒண்டிப்புதுார்.