Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜூலை 07, 2024 10:16 PM


Google News
ஆன்மிகம்

' பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

சம்வத்சராபிஷேக உற்சவம்

பார்த்தசாரதி, ருக்மணி சத்யபாமா, வேணுகோபால சுவாமி கோவில், கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம். விஸ்வரூபம், விஸ்வக்சேன ஆராதனம், திருமஞ்சனம் n காலை, 5:30 மணி முதல். அலங்கார சேவை சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் கோஷ்டி n மதியம், 12:30 மணி முதல். ஊஞ்சல் சேவை n மாலை, 5:30 மணி.

கல்வி

தேசிய கருத்தரங்கு

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 9:00 மணி. தலைப்பு: எலக்ட்ரிக் வாகனங்களின் நவீன சைபர் பாதுகாப்பு நுட்பங்கள்.

பொது

சங்கீத உபன்யாசம்

பாரதீய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

'கலாஷா' நகை கண்காட்சி

தி ரெசிடென்சி, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

ஆடி மாத கண்காட்சி

பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us