ADDED : ஜூலை 03, 2024 01:03 AM
ஆன்மிகம்
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
திறப்பு விழா
அம்பலவாணர் நிலையம், கோசாலை, தம்பிரான் தோப்பில், பேரூர் n காலை, 6:00 மணி முதல்.
மண்டல பூஜை
* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.
* முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில், கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதி n காலை, 8:00 மணி.
* பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.
* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.
* வீராமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.
* செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 7:30 மணி.
* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.
* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப்பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி
* சித்தி விநாயகர், கொண் டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி
* கொண்டத்து மாரியம்மன் கோவில், சென்னி வீரம்பாளையம் n காலை, 7:00 மணி.
கல்வி
பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: தேர்வு சீர்திருத்தங்கள்.
முதலாமாண்டு அறிமுகவிழா
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, வட்டமலைப்பாளையம் n காலை, 10:00 மணி.
தேசியக் கருத்தரங்கு
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: பயோ இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.
பொது
'பி2பி' வர்த்தக கண்காட்சி
கொடிசியா வர்த்தக வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.