ADDED : ஜூன் 24, 2024 01:08 AM
ஆன்மிகம்
முதலாம் ஆண்டு விழா
பரமசிவன் மற்றும் கந்தாயி அப்பர் கோவில், அரசூர், சூலுார் n காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில், கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதி n காலை, 8:00 மணி.
* பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.
* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.
* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.
* வீராமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.
* செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடு புதுார் n காலை, 7:30 மணி.
* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.
* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப் பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி.
* சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி
* கொண்டத்து மாரியம்மன் கோவில், சென்னி வீரம்பாளையம் n காலை, 7:00 மணி.
கல்வி
மாணவர்களுக்கு வரவேற்பு
* டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:15 மணி.
* பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.
* நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.