/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடியிருப்புகளை குறிவைத்து திருடிய குற்றவாளி கைதுகுடியிருப்புகளை குறிவைத்து திருடிய குற்றவாளி கைது
குடியிருப்புகளை குறிவைத்து திருடிய குற்றவாளி கைது
குடியிருப்புகளை குறிவைத்து திருடிய குற்றவாளி கைது
குடியிருப்புகளை குறிவைத்து திருடிய குற்றவாளி கைது
ADDED : ஜூலை 10, 2024 05:59 PM

கோவை: தமிழகத்தில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய குடியிருப்புகளை குறிவைத்து திருட்டு கொள்ளையில் ஈடுபட்ட 'ராட் மேன்' எனப்படும் மூர்த்தியை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவரது கூட்டாளியான அம்ச ராஜையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர்கள். இதில், மேலும் பலர் ஈடுபட்டுள்ளனர். இவரிடம் இருந்து, 63 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.