Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

ADDED : ஜூன் 15, 2024 12:21 AM


Google News
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில், இன்று சத்சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகர் ஆர்ஷ வித்யா பீடத்தில், சத்சங்கம் நிகழ்ச்சி இன்று மாலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை நடக்கிறது.

பூஜ்யஸ்ரீ சாத்சாத கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், அருளுரை வழங்குகிறார். பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us