யாருக்கு வெற்றினு நாளைக்கு தெரியும்!
லோக்சபா தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், பலத்தோடு அந்த கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
'டிரான்ஸ்பர்' கேட்கும் அதிகாரிகள்
பொள்ளாச்சி நகராட்சி அதிகாரி ஒருவரை சந்தித்தேன். 'இந்த ஊருல வேலை செய்யறதுக்கு தனி திறமை வேணுமுங்க,' என, நொந்து போய் பேசினார். என்னாச்சு சார் என விசாரித்தேன்.
கட்சி பாகுபாடால் மக்கள் பாதிப்பு
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த, தாமரைக்குளம் கிராம மக்கள், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். என்ன பிரச்னைனு விசாரித்தபோது, 'எங்க ஊருல ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி சண்டைங்க, இதுல, நாங்க தான் பாதிக்கிறோம்னு' சொன்னாங்க.
ஆட்சிக்கு கெட்ட பேரு ஏற்படுத்தாதீங்க!
அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவங்கிட்டோம், குழந்தைகளை அரசு பள்ளியில் அட்மிஷன் போடுங்கணு, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாங்க. அதை நம்பி, உடுமலை பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 ஆங்கில வழி ஆர்ட்ஸ் குரூப்பில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சென்றனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிதியில் முறைகேடு
உடுமலை, ஏரிப்பாளையத்துல இருக்கற நண்பரை சந்தித்தேன். 'நாங்க குடியிருக்கற ஏரியாவுல, துர்நாற்றமா இருக்கு. நிம்மதியாக மூச்சுக்கூட விட முடியலை,' என, புலம்பினார். உங்க ஏரியாவுல என்ன பிரச்னை, நகராட்சியில புகார் பண்ண வேண்டியது தானே... என்றேன்.