/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழையோ... வெயிலோ வீட்டை ஒன்றும் செய்யாது! மழையோ... வெயிலோ வீட்டை ஒன்றும் செய்யாது!
மழையோ... வெயிலோ வீட்டை ஒன்றும் செய்யாது!
மழையோ... வெயிலோ வீட்டை ஒன்றும் செய்யாது!
மழையோ... வெயிலோ வீட்டை ஒன்றும் செய்யாது!
ADDED : ஜூன் 21, 2024 12:41 AM
பாத்து, பாத்து வீடு கட்டும் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் வீட்டின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும். வீடு கட்டும் போதே பிளம்பிங் பணியின் போதோ, தண்ணீர்வடிந்தோட வாட்டம் அமைக்கும் போதோ கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, மொட்டை மாடிகளிலும், பாத்ரூம்களிலும் சரியான வாட்டம் கொடுக்காமல், சில ஆண்டுகளிலேயே நீர் கசிவு ஏற்பட்டு கட்டடத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.
இதற்கு சரியான தீர்வை கொடுத்து வருகின்றனர்; கோவை ஒலம்பஸ் ராமநாதபுரம் பகுதியில் உள்ள, அபி வாட்டர் புரூபிங். இந்நிறுவனம் சார்பில், மொட்டை மாடி வாட்டர் புரூபிங், தண்ணீர் தொட்டி லீக்கேஜ், டைல்ஸ் எப்பாக்சி கோட்டிங், சுவர் விரிசல் ஆகிய பிரச்னைகளை நவீன தொழில்நுட்ப முறையில், 7 முதல் 10 ஆண்டு உத்தரவாதத்துடன் சரிசெய்து தருகின்றனர். சம்மர் காலங்களுக்கான கூலிங்கோட்டிங் செய்து தரப்படுகிறது.
குறைந்த விலையில், தரமாக வேலைகளை திறன் மிக்க பணியாளர்களை கொண்டு முடித்துகொடுக்கப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள், கட்டிய வீடுகளில் இதுபோன்ற சிக்கல்களை சந்திப்பவர்கள் 90958-26857/74180-26572 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.