/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழைக்கு முன் வலை போடுங்க இல்லை இனி கொசு தொல்லை மழைக்கு முன் வலை போடுங்க இல்லை இனி கொசு தொல்லை
மழைக்கு முன் வலை போடுங்க இல்லை இனி கொசு தொல்லை
மழைக்கு முன் வலை போடுங்க இல்லை இனி கொசு தொல்லை
மழைக்கு முன் வலை போடுங்க இல்லை இனி கொசு தொல்லை
ADDED : ஜூன் 07, 2024 01:03 AM
தென் மேற்கு பருவமழை துவங்கியாச்சு.. மழை வந்தாலே கொசு தொல்லை தாங்கமுடியாது. டெங்கு பாதிப்பில் இருந்து மட்டுமல்ல, பூச்சிகளிடம் இருந்து தப்பிக்க கொசு நெட் வீடுகளுக்கு அவசியமான ஒன்றாகிவிட்டது.
கோவை ஒண்டிபுதுார் பகுதியில், ஆறு ஆண்டுகளாக செயல்படும் டாஸ்க் ஹோம் டெக்கர்ஸ் வீடுகளுக்கு கொசுநெட் சர்வீஸ் பக்காவ செஞ்சுட்டு வராங்க. ஜன்னல், கதவுகளின் சைஸ்க்கு ஏற்ப பொருத்தி கொடுக்கப்படுகிறது. வெல்கரோ, டோர் டைப், ஸ்லைடிங் என அனைத்து வகை கொசு நெட் விருப்பத்திற்கு ஏற்ப சர்வீஸ் வழங்கப்படுகிறது.
ஒரு சதுர அடிக்கு 40 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் தேவைப்படி வகைகள் தேர்வு செய்து பொருத்தி தரப்படுகிறது. எங்கள் சேவைக்கு 9843869600 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.