/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணபதி சில்க்ஸ் ஸ்பின் அண்டு வின் அதிர்ஷ்ட மழை ஆரம்பம் கணபதி சில்க்ஸ் ஸ்பின் அண்டு வின் அதிர்ஷ்ட மழை ஆரம்பம்
கணபதி சில்க்ஸ் ஸ்பின் அண்டு வின் அதிர்ஷ்ட மழை ஆரம்பம்
கணபதி சில்க்ஸ் ஸ்பின் அண்டு வின் அதிர்ஷ்ட மழை ஆரம்பம்
கணபதி சில்க்ஸ் ஸ்பின் அண்டு வின் அதிர்ஷ்ட மழை ஆரம்பம்
ADDED : ஜூன் 07, 2024 01:03 AM

கல்லுாரிகளுக்கு புதிதாக போகும், உங்கள் பிள்ளைகளுக்கும், அலுவலகம் செல்லும் ஆண், பெண்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்பவும் புதிய டிசைன் ஆடைளின் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் கணபதி சில்க்ஸ் கடையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையும் அறிவிச்சு இருக்காங்க.
சுடிதார், சாரீஸ், கவுன், மிடி, பேண்ட், சர்ட் என அனைத்து ஆடைகளும் விதவிதமான டிசைன்களுடன் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு கணபதி சில்க்ஸில் வாங்கலாம். ஸ்பின் அண்டு வின் சலுகையும் கூடுதல் போனஸ் ஆக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
இதில், 3000 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்கள், ஸ்பின் அண்டு வின் விளையாட்டில் பங்கேற்கலாம். சுழல் சக்கரத்தை சுற்றி, வாட்டர் பாட்டில், லன்ச் பாக்ஸ், ஹெல்மெட், கலர் புக், கிப்ட் வவ்சர் ஆகியவற்றை வெல்லமுடியும். இச்சலுகை வரும், ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.