/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் பலி தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் பலி
ADDED : ஜூலை 20, 2024 11:53 PM
போத்தனூர்:மதுக்கரை மார்க்கெட் பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 85.
நேற்று முன்தினம் வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியின் அருகே நின்று, குடியிருப்போருக்கு தண்ணீர் வினியோகம் செய்துள்ளார். எதிர்பாராவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கினார். அங்கிருப்போர் அவரை மீட்டனர். இருப்பினும் மூச்சுத்திணறி ராமசாமி உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.