/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மெகா லோன் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா விறுவிறு மெகா லோன் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா விறுவிறு
மெகா லோன் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா விறுவிறு
மெகா லோன் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா விறுவிறு
மெகா லோன் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா விறுவிறு
ADDED : ஜூன் 24, 2024 01:09 AM

கோவை:கோவை, ஆர்பி யமஹா நிறுவனம் சார்பாக, சிங்காநல்லுார், உழவர்சந்தை அருகில் மெகா லோன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா நடைபெறுகிறது.
இந்த விற்பனை மேளாவை, ஏரியா விற்பனை மேலாளர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இம்மேளா வில், யமஹாவின் அதிக மைலேஜ் தரும் ஏராளமான புதிய ரக வாகனங்கள், அனைத்து மாடல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மெகா ஆபராக, ஸ்கூட்டர்களுக்கு முன்பணம் 999 ரூபாய் முதல், கேஷ் ஆபர் 10 ஆயிரம் ரூபாய் வரையும், பைக் வாகனங்களுக்கு முன்பணம் 4,999 ரூபாய் முதல் கேஷ் ஆபர் 15 ஆயிரம் ரூபாய் வரையும் உள்ளது. ''குறைந்த வட்டி, எளிய கடன் வசதி, எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, இலவச ஹெல்மெட், சிறப்பு பரிசுகள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன,'' என, ஆர்பி யமஹா நிர்வாக இயக்குனர் பாண்டியன் மற்றும் வேலுமணி தெரிவித்தனர்.
மேலும் விபரங்களுக்கு 98430 -30995, 91500 -87667 ஆகிய எண்களில் அழைக்கலாம்.