/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
ADDED : ஜூன் 08, 2024 12:24 AM
நெகமம்:நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேக விழாவில் நேற்று, மாலை, சுவாமிக்கு ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று, 8ம் தேதி, ருத்ர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு, ருத்ராபிஷேகம் நடக்கிறது. மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கிறது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது.