/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு! இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு! இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு! இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு!
இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு! இது ஆடி மாசம் இல்லை ஆனாலும் 'ஆபர்' இருக்கு!

ADDED : ஜூன் 15, 2024 11:57 PM

ஆடி மாசம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், அம்மணிகளுக்கு அதிரடி ஆபரில் சேலைகளை அள்ளித்தருகிறது, நியூ சென்னை ஷாப்பிங்.
அவினாசி ரோடு, மீனாட்சி ஹாலில், நியூ சென்னை ஷாப்பிங் கண்காட்சி, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. இங்கே, பிரத்யேகமாக பெண்களுக்கான ஆடை ரகங்கள் குவிந்து கிடக்கின்றன. பேன்சி, காட்டன் சுடிதார், டாப்ஸ் ஆபர் விலையில் வாங்கலாம்.
முகூர்த்த தினங்கள் அணிவகுத்து காத்திருப்பதால், பெண்களுக்கு சேலைகளுக்கான பிரத்யேக ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 219 ரூபாய்க்கு நல்ல சேலை வாங்கலாம்.
இதுதவிர, ஆண்கள், சிறுவர்களுக்கான டீ-சர்ட் உள்ளது. இந்த வீக் எண்டில் பர்ச்சேஸ் பண்ணி கொண்டாடுங்க.