/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி முதல்வருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் பள்ளி முதல்வருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பள்ளி முதல்வருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பள்ளி முதல்வருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பள்ளி முதல்வருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:44 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரகாஷ். இவரது, 32 ஆண்டு கால கல்வி சேவையை பாராட்டி சர்வதேச பல்கலை கழகம், மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது.
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வருக்கு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.