Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோஸ்த், படா தோஸ்த்; 4 ஆண்டு சர்வீஸ் சலுகை

தோஸ்த், படா தோஸ்த்; 4 ஆண்டு சர்வீஸ் சலுகை

தோஸ்த், படா தோஸ்த்; 4 ஆண்டு சர்வீஸ் சலுகை

தோஸ்த், படா தோஸ்த்; 4 ஆண்டு சர்வீஸ் சலுகை

ADDED : ஜூன் 14, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள, அசோக் லேலாண்டு அம்மன் ஆட்டோ நிறுவனத்தில், தோஸ்த் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை அல்லது ஒரு லட்சம் கி.மீ., ஏ.எம்.சி., சர்வீசை சலுகையாக அறிவித்துள்ளது.

இங்கு, தோஸ்த் மாடல்களான லைட், ஸ்ராங், ஸ்ராங் சி.என்.ஜி, ப்ளஸ், ப்ளஸ் சி.என்.ஜி மற்றும் படா தோஸ்த் மாடல்களான ஐ2, ஐ2ஜி, ஐ3 பிளஸ், ஐ4 விற்பனைக்கு உள்ளன. இத்துடன், 10.5 மற்றும் 14 அடியில் 4 டயர்கள், 11 அடி மற்றும் 14, 17 அடியில் 6 டயர்கள் பள்ளிகளுக்கான பஸ, ஸ்டாப் பஸ் ஆகியவை உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு, இம்மாதம் சிறப்பு சலுகையாக தோஸ்த் மற்றும் படா தோஸ்த் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு, ஒரு லட்சம் (கி.மீ) அல்லது 4 வருடங்கள் வரை ஏ.எம்.சி., சர்வீஸ்- சலுகையாக வழங்குகிறது.

தவிர, புதிதாக அறிமுகமாகி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற, படாதோஸ்த் ஐ2ஜி வாகனம் தற்போது, 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வரி சலுகையில் பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9585596680 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us