
தேவைப்படும் பொருட்கள் :
n நாட்டுக்கோழி - ஒரு கிலோ n பெரிய வெங்காயம் - மூன்றுn தக்காளி - இரண்டு n துருவிய தேங்காயம் - இரண்டு டேபிஸ் ஸ்பூன்
n பச்சை மிளகாய் - நான்கு n தயிர் - இரண்டு டேபிஸ் ஸ்பூன்
n இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிஸ் ஸ்பூன்n பூண்டு - மூன்று பல் n எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்n மஞ்சள் துாள் - ஒரு டீஸ்பூன் n மிளகாய் துாள் - அரை டீஸ்பூன்n கரம் மசாலா - அரை டீஸ்பூன் n சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்n கொத்தமல்லி விதைகள் - இரண்டு டேபிள் ஸ்பூன்n கொத்தமல்லி தழை - சிறிதளவு n உப்பு - தேவையான அளவு