Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறந்த மைலேஜ்... அதிக சேமிப்பு

சிறந்த மைலேஜ்... அதிக சேமிப்பு

சிறந்த மைலேஜ்... அதிக சேமிப்பு

சிறந்த மைலேஜ்... அதிக சேமிப்பு

ADDED : ஜூலை 25, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
அசோக் லேலண்டின் லைட் கமர்சியல் வாகனங்களின், சேல்ஸ், சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பாட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட டீலராக, சந்தோஷ் ஆட்டோமொபைல்உள்ளது.

உங்கள் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணையாக, பெரிய வாகனம், சிறந்த மைலேஜ் மற்றும் அதிக சேமிப்பிற்கு, அசோக் லேலண்டின் தோஸ்த் வாகனங்கள் சரியான தேர்வாக இருக்கும். லைட், சி.என்.ஜி.,தோஸ்த் ஸ்ட்ராங்க், தோஸ்த் கிளாசிக், தோஸ்த் எக்ஸ்.எல்.,, தோஸ்த் பிளஸ், படா தோஸ்த் என உள்ளிட்ட மாடல்கள் உள்ளது.

வர்த்தக வாகனத்தில் முதல்முறையாக ஐந்து வருடம் அல்லது, இரண்டு லட்சம் கி.மீ., வாரண்டி வழங்கப்படுகிறது. தற்போது, ஆடியை முன்னிட்டு ஆடி அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது. பிக்கப் உலகின் அரசனாக கருத்தப்படும் படா தோஸ்த் ஐ5, பே லோடில் 2,128 கிலோவாக ரேட்டட் செய்யப்பட்டுள்ளது. தற்போது புக்கிங் நடக்கிறது.

இப்போதே புக் செய்து நிச்சயப்பரிசை வெல்லுங்கள். தோஸ்த் மற்றும் படா தோஸ்த் வாகனங்களை புக் செய்யும் அனைவருக்கும், இரண்டு, நான்கு கிராம் தங்க நாணயம், எல்.இ.டி., டிவி, மொபைல் போன், இயர் பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வெல்லலாம்.

- சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ், கரட்டுமேடு, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு, ஒண்டிப்புதுார். - 97857 83333





      Our Apps Available On




      Dinamalar

      Follow us