/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது
போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது
போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது
போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜூலை 19, 2024 02:48 AM
போத்தனுார்;கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு கருப்புசாமி, நேற்று முன்தினம் ஆசாத் நகர், சங்கிலி கருப்பன் கோவில் அருகே பணியிலிருந்தார். அவ்வழியே ஸ்கூட்டரில் வந்தவரை நிறுத்தி வாகன ஆவணங்களை காட்ட கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்நபர், கருப்புசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இவரது புகாரில் கரும்புக்கடை . போலீசார் விசாரித்து, சாரமேடு, போயஸ் கார்டன்' மூன்றாவது வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவுபல், 29 என்பவரை கைது செய்தனர்.