/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போட்டித் தேர்வுக்கு தயாராக கல்லுாரி சார்பில் புது திட்டம் போட்டித் தேர்வுக்கு தயாராக கல்லுாரி சார்பில் புது திட்டம்
போட்டித் தேர்வுக்கு தயாராக கல்லுாரி சார்பில் புது திட்டம்
போட்டித் தேர்வுக்கு தயாராக கல்லுாரி சார்பில் புது திட்டம்
போட்டித் தேர்வுக்கு தயாராக கல்லுாரி சார்பில் புது திட்டம்
ADDED : ஜூன் 04, 2024 01:10 AM
கோவை;செல்வபுரம், தெலுங்குபாளையம் பிரிவு, எஸ்.எம்.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சங்கர் ஐ.ஏ. எஸ்., அகாடமியுடன் இணைந்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயாராக்கும் வகையில், புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கையினை, கல்லுாரியின் முதல்வர் (பொ) பாக்யலட்சுமி வழங்கினார். திட்டத்தின் சிறப்பம்சங்களை, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் கோவை கிளை மேலாளர் சேக தங்கராஜ் எடுத்துரைத்தார்.