Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஊர் காவல் படையில் சேரலாம்

 ஊர் காவல் படையில் சேரலாம்

 ஊர் காவல் படையில் சேரலாம்

 ஊர் காவல் படையில் சேரலாம்

ADDED : டிச 01, 2025 01:16 AM


Google News
சென்னை: சென்னை ஊர்காவல் படையில் சேர வயது 18 - 50க்குள் இருக்கும் ஆண்,பெண் விண்ணப்பிக்கலாம்.

தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச., 15க்குள் அதே அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காவல் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us