வரும் 4ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
தண்டையார்பேட்டை:
மேலுார் மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சூர்யா நகர், பி.டி.ஒ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர் பாளையம், கொண்டகரை, கரையான்மேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.