ADDED : ஜூன் 26, 2025 12:12 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
ஆலந்துார்: மேடவாக்கம் பிரதான சாலை, ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர், வள்ளலார் தெரு.
மடிப்பாக்கம்: பஜார் சாலை, ராம் நகர் தெற்கு, சீனிவாச நகர், சதாசிவம் நகர், பிருந்தாவன் தெரு, அறிவொளி தெரு, பாகீரதி நகர், வள்ளல் அதியமான் தெரு, வள்ளல் குமணன் தெரு.
திருமுடிவாக்கம்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி., குடியிருப்பு, வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஸ்ட் சாலை, நடுவீரப்பட்டு, திருமுடிவாக்கம் சிட்கோ 8-வது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ பிரதான சாலை, வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர்.
திருவான்மியூர்: சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாட தெரு, பாரதிதாசன் தெரு, இ.சி.ஆர்., பகுதி, லலிதா கார்டன், குப்பம் கடற்கரை சாலை, மேற்கு தொட்டி தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு.
பல்லாவரம்: கடப்பேரி நாகேல்கேணி, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், குமாரசாமி ஆச்சாரி தெரு, டேங்க் தெரு, சவுந்தரம்மாள் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ஸ்ரீபுரம் 1 முதல் 2வது தெரு, சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், திருநீர்மலை, அப்துல்கலாம் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, மணியக்கார் கோவில் தெரு, ராஜிவ்காந்தி தெரு, பாரதிதாசன் தெரு, குளக்கரை தெரு, சாலமன் காலனி.
தாம்பரம்: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, சர்வீஸ் ரோடு, முடிச்சூர் பாலம், ஜி.எஸ்.டி., சாலையின் ஒரு பகுதி, இரும்புலியூர், மங்களாபுரம், சித்தா மருத்துவமனை, சானடோரியம், வாட்டர் போர்டு, ஸ்டேஷன் பார்டர் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, முடிச்சூர் பிரதான சாலை, பழைய பெருங்களத்துார் பிரதான சாலை, சிட்லப்பாக்கம் பிரதான சாலை.