ADDED : ஜூலை 08, 2024 01:49 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
எழும்பூர்: ராமானுஜம் தெரு, கொத்தவால்சாவடி, முத்தையா தெரு, பெரிய நாயக்கன் தெரு, சின்ன நாய்க்கன் தெரு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, வால்டாக்ஸ் சாலை, ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ்.நகர் குடியிருப்பு பகுதி, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு பகுதி, படவட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு, நார்த்வால் சாலை.
கே.கே.நகர்: ஆழ்வார்திருநகர், பிருந்தாவன் நகர், வெங்கடேஸ்வரா நகர், யோகம் கார்டன், தேவி கருமாரி அம்மன் நகர், ஆற்காடு சாலை ஒரு பகுதி, நேரு தெரு, சேரன் நகர், சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார் திருநகர் அநெக்ஸ், ஏவிஎம் அவென்யு பிரதான சாலை, ஆற்காடு சாலை, காமராஜ் சாலை, நாராயணசாமி தெரு, ஓட்டப்பிள்ளையார் கோவில் தெரு, புது காலனி, தாங்கல் உளவாய் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
கிண்டி: ராம் நகர், பி.வி.நகர் ஒரு பகுதி, எம்.ஜி.ஆர்., ரோடு, கனகாம்பாள் காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம் ஒரு பகுதி, நேரு காலனி ஒரு பகுதி, காலேஜ் ரோடு, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.