Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (5.1.24 - வெள்ளி)

இன்று இனிதாக (5.1.24 - வெள்ளி)

இன்று இனிதாக (5.1.24 - வெள்ளி)

இன்று இனிதாக (5.1.24 - வெள்ளி)

ADDED : ஜன 05, 2024 12:40 AM


Google News
ஆன்மிகம்

 இசைப் பேருரை: 'ஸ்ரீமத் பாகவதம்' - திவ்ய கிருஷ்ணதாஸ், காலை 10:00 மணி. இன்னிசை: நெடுமறம் சி.முத்தழகு - மதியம் 2:00 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மேனிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.

 உபன்யாசம்: 'ரிஷிகள் காட்டும் சனாதன தர்மம்' - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, மாலை 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், 689, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பஸ் நிலையம் அருகில், அமைந்தகரை.

 வேதவல்லி தாயார் புறப்பாடு: நேரம்: மாலை 5:30 மணிக்கு வேதவல்லி தாயார் புறப்பாடு. மாலை 6:30 மணிக்கு வேதவல்லி தாயார், மதுர கவிகள் ஆஸ்தானம். இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

திருப்பாவை

- கற்பக விநாயகர் கோவில்: திருப்பாவை, திருவெம்பாவை - நடராஜன் ஷியாம் சுந்தர், மாலை 6:00 மணி. இடம்: பாண்டுரங்கன் கோவில், 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

 ரசிகா பைன் ஆர்ட்ஸ்: டாக்டர் சுதா சேஷய்யன், மாலை 6:00 மணி. இடம்: ஜெ.ஜி., இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம்.

 பாரதிய வித்யா பீடம்: சமன்விதா ஜி.சசிதரன், காலை 7:00 மணி. இடம்: சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.

 ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை 6:00 மணி. இடம்: குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு.

 லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

 வரசித்தி விநாயகர் கோவில்: திருப்பாவை - ஆர்.நாராயணன் - மாலை 6:15 மணி. இடம்: 177, வெல்கம் காலனி 25வது தெரு, இ - செக்டார், 7வது அவென்யூ. அண்ணா நகர் மேற்கு விரிவு.

பொது

 புத்தக கண்காட்சி: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக திருவிழா. மதியம் மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம்.

 கண்காட்சி: காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

 ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00 மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்:பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

 உரத்த சிந்தனை: வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 9வது ஆண்டில் பாரதி உலா 2023. நேரம்: நண்பகல் 2:45 மணி. இடம்: அமுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம், முதல் அவென்யூ, 4வது பிளாக், மேற்கு முகப்பேர், சென்னை - 37.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us