* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ரங்கநாதர் சின்னமாட வீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு, -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
வாயிலார் நாயனார் விழா, -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மகா சங்கடஹர விநாயகர் கோவில்
சொற்பொழிவு: விநாயகர் பெருமை - த.புருஷோத்தமன், மாலை 6:30 மணி. இடம்: வி.ஜிபி., சாந்தி நகர் விரிவு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* ஓம் கந்தாஸ்ரமம்
கமல சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம், காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* நாகாத்தம்மன் கோவில்
பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.
* சுந்தர விநாயகர் கோவில்
அபிஷேக, அலங்கார, ஆராதனை - மாலை 6:30 மணி. இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
* வியாச விநாயகர் கோவில்
மண்டல பூஜை, காலை 9:00 மணி. சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அலங்கார, ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.
* பெருமாள் கோவில்
உபன்யாசம்: அஜாமில சரித்திரம் - சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர் - மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.
பொது
* திருமுருகன் திருமண மண்டபம்
கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - -வினா நிகழ்வு,- மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம்.
* குமரன்குன்றம்
நாம சங்கீர்த்தனம்,- வரகூர் எச்.ரவி பாகவதர் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.
* அய்யப்பன் கோவில்
சத்யானந்தா யோகா மையத்தின் இலவச வகுப்பு - காலை 5:30 மணி. இடம்: பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்.
* சுதர்சன் டேன்ஸ் ஹால்
சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 மணி. இடம்: லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார். இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி.