இன்று இனிதாக ... (09.06.2025) சென்னை
இன்று இனிதாக ... (09.06.2025) சென்னை
இன்று இனிதாக ... (09.06.2025) சென்னை
ADDED : ஜூன் 08, 2025 10:18 PM
ஆன்மிகம்
கற்பக விநாயகர் கோவில்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் - காலை 7:00 மணி. 108 வலம்புரி சங்காபிஷேகம் -- காலை 8:00 மணி. வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி வீதியுலா -- மாலை 6:45 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
ஓம் கந்தாஸ்ரமம்
வைகாசி விசாக நவாவர்ண பூஜை -- மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
வைகாசி விசாகம் முருகனுக்கு அபிஷேகம் -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.