ADDED : ஜூன் 07, 2025 11:59 PM
ஆன்மிகம்
கங்கை அம்மன் கோவில்
நான்காம் கால யாக சாலை பூஜை - காலை 7:00 மணி. மகா கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: வடக்குப்பட்டு, மேடவாக்கம்.-
பிரம்மோத்சவம்
பவழக்கால் விமானம் - காலை 6:30 மணி. பிச்சாடனர் வீதியுலா - மாலை 6:30 மணி. இடம்: கோவூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பிரதோஷ பூஜை - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
அகத்தீஸ்வரர் கோவில்
திருநாவுக்கரசர் துாய்மை பணி மன்றத்தின் கோவில் சுத்தம் செய்யும் பணி. - காலை 8:00 மணி முதல். இடம்: கொளப்பாக்கம்.
பொது
நாரத கான சபா
நாம சங்கீர்த்தனம்: விஜய கிருஷ்ண பாகவதர், உபன்யாசம்: கோவிந்தாபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:00 மணி. இடம்: டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
சித் சபா மணிக்கூடம்
சிறப்பு நன்னெறி வகுப்பு - காலை 9:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.