Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக... (02.06.2025) சென்னை

இன்று இனிதாக... (02.06.2025) சென்னை

இன்று இனிதாக... (02.06.2025) சென்னை

இன்று இனிதாக... (02.06.2025) சென்னை

ADDED : ஜூன் 01, 2025 09:44 PM


Google News
ஆன்மிகம்

சத்திய வரதராஜபெருமாள் கோவில்

 வைகாசி பிரம்மோத்சவம் ஐந்தாம் நாள் உத்சவம் - சப்ரம் வேணுகோபாலன் திருக்கோலத்தில் உள்மா வீதி சூர்ணாபிேஷகம் - காலை 7:00 மணி. கற்பக விருட்சம் வீதி உலா - காலை 8:00 மணி. ஒய்யாளி சேவை - மாலை 6:30 மணி. இடம்: அரும்பாக்கம்

சர்வதேச 'ஷாப்பிங்' திருவிழா

 உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us